குழந்தை சுஜித் நலமுடன் மீட்டெடுக்க அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பாக இந்த சிறப்பு பூசை

NRI தமிழ் டிவி

குழந்தை சுஜித் நலமுடன் மீட்டெடுக்க..

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகர் மீனாட்சி அம்மன் சன்னதியில் தீபாவளி அன்று சிறப்பு பூசை நடைபெற்றது. கோவில் நிறுவனர் திரு கண்ணப்பன் சொக்கலிங்கம் அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பாக இந்த சிறப்பு பூசை ஏற்பாடு செய்து இருந்தார். ஹூஸ்டன் வாழ் தமிழர்கள் சார்பாக வாசகர் பெருமாள் அண்ணாமலை..

#prayforsurjeeth