தாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்

கோவிட்-19 கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு (தமிழகம்) திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக அரசு https://www.nonresidenttamil.org/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் ரீதியாகவோ அல்லது சுற்றுலாவிட்க்கோ சென்று காரோன காரணமாக தமிழ்நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். தமிழக அரசு பொதுத்துறை, அந்த பதிவுகளை ஆராந்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

பட்ஜெட்2020

புதிய வருமான வரி 2020 திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? 0 – 5 லட்சம் வரை – வரி இல்லை 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 20%லிருந்து 10சதவீதமாக குறைப்பு 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 20%லிருந்து 15சதவீதமாக குறைப்பு 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 30%லிருந்து 20சதவீதமாக குறைப்பு 12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை – 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சத்துக்கு மேல் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் மகாகவி முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா

* இன்று சனிக்கிழமை (28.9.2019) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் “பல்வழிதொலைபேசி (CONFERENCE CALL) ” மாதாந்திர இலக்கியக் கூட்டம், மகாகவி, பேராசிரியர் முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்களின்  பிறந்தநாள் விழா சிறப்பு நிகழ்வாக, அவரது பிறந்த நாளன்றே  அமைந்தது கூடுதல் மகிழ்வான செய்தி ! . * ( மாதம் ஒரு வாரக்கடைசி நாளில், அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் – நகர்களில் வசிக்கும் தமிழர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே குறிப்பிட்ட தொலைபேசி எண் மூலம் பல்வழித் […]

மேலும் படிக்க

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மாநாட்டு – நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி நிரல்: சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் 2019 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4 முதல் 7 ஆம் நாள் வரைவரை நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நான்கு நாள் அமர்வாக நடைபெறுகிறது. Program Schedule:  

மேலும் படிக்க

10வது ஆண்டு நினைவேந்தல் நாள் – டல்லாஸ் மாநகர் வாழ் தமிழர்கள்

டல்லாஸ் மாநகரில் கடந்த வெள்ளி (மே 17) அன்று மாலை 4 மணியளவில் தமிழீழ இன அழிப்பு 10வது ஆண்டு நினைவின் அடையாளமாக ரெட் ஓக் மரம் ஒன்று பிரிஸ்கோ நகரின் பிரிஸ்கோ கமென்ஸ் பூங்காவில் ஏரி அருகே நடப்பட்டது. இந்த நிகழ்விற்கு மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

அலங்காநல்லூர் மாடு பிடி வீரருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள கறவைப் பசு மே 9, 2019 வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

தேர்தல் – 2019

17 ஆவது பொதுத் தேர்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 11, 18, 23, 29 மே 6, 12, 19 என ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் மே 23 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதற்கட்ட வாக்குபதிவில், சராசரியாக 60.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான இடங்களில் சென்ற வருடத்தை விட வாக்கு பதிவு சற்று குறைவாகவே உள்ளது. இது மக்களின் அதிருப்தி மனநிலையைக் […]

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் உருவான (அடர்) நந்தவனம்

– ஜேடன் ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 60 வகையிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.

மேலும் படிக்க

பறவைக்கு வீட்டில் இடமளித்தவருக்கு இருக்க இடமில்லை

 -டேனியல் 14 வருடங்களாக கிளிகளின் சரணாலயமாக விளங்கி வந்த சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகரின் இல்லத்தை தற்போது விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். இனி அங்கு தினம் உணவு தேடி வரும் கிளிகளின் நிலை என்ன ஆகுமோ என்ற வருத்தம் பறவை பிரியர்களை ஆட்கொள்கிறது. சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையை மாலையில் கடப்பவர் யாரும் அங்கு ஆயிரக்கணக்கில் சிறகடிக்கும் கிளிகளை காணாமல் செல்ல முடியாது. அதற்கு காரணம் சென்னையின் “பேர்ட் மேன்” என […]

மேலும் படிக்க