இங்கிலாந்தைவிட இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு சிறப்பு! வெளிநாட்டுத் தம்பதி பாராட்டு
பிரிட்டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்பவர், தனது மனைவிக்கு செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை அளிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவரது மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்தை விட இந்தியாவில் […]
மேலும் படிக்க